By: Oneindia Tamil Video Team
Published : September 11, 2017, 06:42

நாஞ்சில் சம்பத் எங்கோ போனார்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அதிமுக அம்மா கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத் சில நாட்களாக வெளியில் தலை காட்டாமல் உள்ளார். அவர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா