By: Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 12:45

சின்ன குழந்தைக்காக பாதுகாப்பை தகர்த்த மோடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மோடி காரில்

சென்றபோது ஒரு குழந்தை மோடியை பார்க்க அவரது காரை

நோக்கி ஓடி வந்தது. ஆனால் அவரது காவலர்கள் அந்த குழந்தையை

துரத்திவிட்டனர் .இதை பார்த்த மோடி அந்த காவலரிடம் அந்த

குழந்தையை கூப்பிட சொல்லி தன் ஏற்றி காரில் பாராட்டி

அனுப்பினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா