• search
By : Oneindia Video Tamil Team
Published : November 05, 2017, 04:22
Duration : 05:03

நாசா என்றும் வானிலை அறிவிப்புகளை வெளியிடாது ரமணன்

தமிழக முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் ஒன் இந்திய தமிழ் செய்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்

அதில் இந்த தென்மேற்கு பருவமழை நிகழ்வானது இலங்கை கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலேயே நிலை கொண்டுள்ளதாலேயே கடலோர மற்றும் சென்னை பகுதிகளில் அதிக பொழிவதாக கூறியுள்ளார்.

மேலும் வட உள் மாவட்டங்களில் சராசரி அளவு மழை கூட இன்னும் பொழியவில்லை எனவும் அந்த நிகழ்வானது மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார்வளைகுடா பகுதியில் நிலை கொண்டால் மட்டுமே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும் என்று அவர் தெரிவித்துள்ளார்

காற்றின் திசை நகருதுக்குள்ளயே அதிகம் அடிப்பதால் நகரத்தின் மையப்பகுதிகளில் மட்டுமே அதிக மழை பொழிவதாகவும் அது ஒவ்வொரு வருடமும் மாறுபடும் என்றும் கூறினார்

IMD Chennai website has come up in Tamil portal. rain forecast details posted in Tamil

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more