• search
By : Oneindia Video Tamil Team
Published : November 06, 2019, 04:40
Duration : 01:50

சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்!

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை தாண்டி இன்டர்ஸ்டெல்லர் எனப்படும் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள அண்ட பகுதிக்கு சென்றது. இதை விஞ்ஞானிகள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா