• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 07:11
Duration : 02:19

நவராத்திரி கொண்டாட்டம்..அருமையான கொலுக்கள்..ஒன்இந்தியா நேயர்களின் கொண்டாட்டம்- வீடியோ



கொலு கோலாகலம் தொடர்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு



விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது. ஒவ்வொரு



தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி பெண்களுக்கான விழா மட்டுமல்ல,



பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள்



விதைக்கும் நல்ல விழாவும் கூட. நமது வாசகர்கள் தத்தமது இல்லங்களில்



வைத்திருக்கும் கொலு குறித்த படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து



நம்முடன் பகிர்ந்து வருகின்றனர்.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா