• search
By : Oneindia Video Tamil Team
Published : July 13, 2018, 12:24
Duration : 01:35

இன்று கைது செய்யப்படுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்-வீடியோ

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்

கைது செய்யப்பட இருக்கிறார். லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை

தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் அவருக்கு சிறை

தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியதாகவும், வெளிநாட்டில்

சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக அவரது பிரதமர் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம்

பாகிஸ்தா உச்ச நீதிமன்றத்தால் பறிக்கப்ட்டது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா