By : Oneindia Tamil Video Team
Published : April 27, 2017, 12:52

தெர்மாகோல் திட்டம் உண்மை என்ன?-வீடியோ

அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையை தெர்மாகோல் வைத்து மூடியது பற்றி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். தெர்மாகோல் திட்டத்தை பற்றி விளக்கும் இளைஞர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா