By : Oneindia Tamil Video Team
Published : September 01, 2017, 06:59
03:59
இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ
அரியலூர் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த அனிதா அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் கல்வியில் முன்னிலை பெற்றார். அனிதாவின் வாழ்க்கை குறிப்பேடுகளை இப்போது பார்க்கலாம்.