By: Oneindia Tamil Video Team
Published : December 19, 2017, 10:12

இந்த கூத்தெல்லாம் இனி ஆர்.கே.நகரில் நடக்காதா? வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் அங்கு அரங்கேறிய கூத்துகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர். ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் அத்தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது. ஆர்கே நகரில் பெரும்பாலான கட்சிகள் வாக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக தினகரின் சின்னம் குக்கர் என்பதால் வீட்டுக்கு வீடு குக்கர் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை வைத்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

குக்கர் சின்னத்துக்கு பதிலாக பைக் சின்னம் கொடுத்திருக்கக் கூடாதா = ஆர் கே நகர் மக்கள் வருத்தம்

6 K நகர்ல தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குனதுக்கு பதில மோதிரம் சின்னம் ஒதுக்கியிருக்கலாம்னு ஆர்கே நகர் மக்கள் கருத்து..

தேர்தல் சின்னம் குக்கர் என்றால் குக்கர் கொடுக்கிறார்கள். அப்போ சின்னத்த கார் என்று கொடுத்திருந்தால் கொடுப்பார்களோ?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா