By: Oneindia Tamil Video Team
Published : January 29, 2018, 04:05

அலுவலகத்திற்குள் ஒரு காட்டையே உருவாக்கும் அமேசான் நிறுவனம் !

Subscribe to Oneindia Tamil

புதிதாக அலுவலகம் கட்டுவதுதான் இப்போது டிரெண்ட் ஆகி இருக்கிறது. மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஆப்பிள் என அனைத்து நிறுவனங்களும் புதிதாக அலுவலகம் கட்டிவருகிறது.

இந்த கோதாவில் சில வருடங்களுக்கு முன்பே அமேசான் நிறுவனமும் இணைந்துவிட்டது. எல்லா நிறுவனத்தை போலவே இதுவும் வித்தியாசமாக அலுவலகத்தை கட்ட விரும்பி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது அமேசான் அலுவலகத்தில் சிறிய அமேசான் காடு உருவாக்கப்பட்டு இருக்கிறது. நிறைய மரங்களை நட்டு இருக்கிறது.

இந்த அலுவலகத்தில் மொத்தம் மூன்று குருவிக்கூடு போன்ற கூடு இருக்கும். ஒவ்வொரு கூட்டுக்குள் 800 பேர் வரை இருக்க முடியும். இதற்குள் பெரிய பெரிய மரங்கள் வளர்க்கப்பட்டு இருக்கும். ஆங்காகே சிறு சிறு அருவிகள் என ஒரு காட்டுக்குள் இருக்கும் உணர்வை கொடுக்கும்.

amazon, office, forest, employee, workers, spheres, build, trees, அமேசான், நிறுவனம், காட

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா