• search
By : Oneindia Video Tamil Team
Published : November 26, 2020, 01:00
Duration : 04:34

Nivar கரையை கடந்து விட்டது..இப்போது நிலைமை எப்படி இருக்கிறது ? | Oneindia Tamil

நிவர் புயல் கரையை கடந்த பின்பும் தமிழகம் முழுக்க பலத்த காற்று வீசி வருகிறது. வடதமிழகத்தில் மிக அதிக அளவில் காற்று வீசி வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையான கடந்துள்ளது. கடுமையான சேதங்களை ஏற்படுத்திவிட்டு இந்த புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா