• search
By : Oneindia Video Tamil Team
Published : February 21, 2019, 12:59
Duration : 02:08

கட்சிகள் செய்த தவறு,முக்கிய தருணங்களில் தலித் தலைவர்கள் இல்லை- வீடியோ

எல்லாரும் கிட்டத்தட்ட கூட்டணி பேசி முடிச்சாச்சு.. ஆனா ஒரு விஷயம் இதில் கவனித்தீர்களா? கூட்டணி அறிவிப்புகளின்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் ஒருவர்கூட நம் கண்ணில்படவில்லையே ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா