By: Oneindia Tamil Video Team
Published : April 15, 2017, 01:49

சுருளி அருவியில் தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் அணைகளில் நீர்

இல்லாமல் தேனியில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலும்

இல்லாமல் காய்ந்து போய் உள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றம்

அடைந்துள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா