• search
By : Oneindia Video Tamil Team
Published : October 25, 2018, 05:10
Duration : 01:43

மேலும் தாமதமாகிறதாம் வட கிழக்குப் பருவ மழை!- வீடியோ

வடகிழக்கு பருவமழை அடுத்த 5 நாட்களில் தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்துடன் மூட்டை முடிச்சுகளுடன் சென்றுவிட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா