• search
By : Oneindia Video Tamil Team
Published : July 25, 2018, 05:09
Duration : 01:27

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் ஸ்டாலின்!-வீடியோ

திமுக தலைவருக்கு சிறு காய்ச்சல்தான் வந்துள்ளதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாகவே வயது முதிர்வு, மற்றும் உடல்நிலை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். உடல்நலனில் பிரச்சனை ஏற்படும் சமயங்களில் கவேரி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். கடந்த 18-ம் தேதி கூட அவருக்கு, தொண்டையில் இருந்த குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் வைக்கப்பட்டது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா