By: Oneindia Tamil Video Team
Published : October 27, 2017, 02:50

இந்தியா..நியூசி.போட்டியில் சூதாட்டமா...வீடியோ

Subscribe to Oneindia Tamil

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. பின் ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இந்த நிலையில் நேற்று நடந்த இந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் நடக்க இருந்த சூதாட்டம் கடைசி நொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பிட்ச்சை வேகப்பத்துக்கு ஏற்ற மாதிரி மற்றும்படி இதில் பேரம் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவடைந்துள்ள நிலையில், புனே பிட்சில் உண்மையாகவே மாற்றங்கள் எதுவும் செய்யப்பட்டிருக்கிறதா என சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சனை பூதாகரம் ஆவதற்காக தயாராக இருக்கிறது

The second ODI match between India and New Zealand was held in Pune MCA ground. The curator of the pune pitch was asking money to make the pitch as that, it will favour the fast bowlers of one of the New Zealand teams. Now the yesterday scores shows the hint for change in pitch.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா