By: Oneindia Tamil Video Team
Published : October 14, 2017, 01:10

துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுப்பது திருப்தி அளிப்பதாக மத்திய குழு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா