By: Oneindia Tamil Video Team
Published : September 18, 2017, 12:05

சசிகலா குடும்பத்தினருக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சசிகலாவின் குடும்பத்தினர் குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் என்று நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா