By: Oneindia Tamil Video Team
Published : August 24, 2017, 12:53

பால் அளவை எப்படி கண்டு பிடிப்பது அதிகாரி விளக்கம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பால் அளவை குறைவாக அளவிட்டு வழங்கிய கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவையில் முத்திரை இருக்கும் அளவை தான் சரியான முறை என்றும் அதனை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் என்றும் கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா