By: Oneindia Tamil Video Team
Published : August 23, 2017, 03:30

சாலையை கடக்க முயன்றபோது மினி வேன் மோதி முதியவர் பலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மினி வேன் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா