By: Oneindia Tamil Video Team
Published : July 18, 2017, 12:07

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூட்டு போட்டு போராடிய முதியவர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தன்னுடைய குடும்ப பிரச்சனையை காவல்துறையிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை ஒரு சங்கிலியால் பூட்டு போட்டு போராடிய முதியவரால் அங்கு பரபரப்பு நிலவியது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா