By : Oneindia Tamil Video Team
Published : July 11, 2017, 07:22

மண்டையில் பந்து அடித்தது! சுருண்டு விழுந்த வீரர்! -வீடியோ

இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் மண்டையை பலமாக தாக்கியது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா