By: Oneindia Tamil Video Team
Published : February 08, 2018, 06:56

சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் டயர் வெடித்ததால் பீதி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். ஆனால், விமானம் தரையிறங்கிய ஓடு பாதை அவசரமாக மூடப்பட்டது. இன்று மதியம் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் விமானம் ஒன்று கிளம்பியது. இந்த விமானத்தில், 190 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்தனர். விமானம் கிளம்பி பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கவனித்தார்.

இன்று மதியம் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் விமானம் ஒன்று கிளம்பியது. இந்த விமானத்தில், 190 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்தனர். விமானம் கிளம்பி பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கவனித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா