By : Oneindia Tamil Video Team
Published : May 15, 2017, 04:06
01:09
தமிழகத்தில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை-வீடியோ
தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெறும் 70 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால்
பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.