• search
By : Oneindia Video Tamil Team
Published : December 27, 2016, 11:59
Duration : 01:02

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - வீடியோ

உதகை : குன்னூர் இடையேயான ஹில்குரோவ் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சதப் பாறைகள் அகற்றும் பணி நிறைவுற்ற நிலையில், மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
rn
rnகுன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ் மலை ரயில் பாதையில் கடந்த வியாழக்கிழமை பெய்த தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சதப் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
rn
rnஇந்நிலையில், இந்தப் பாறைகளை அகற்றும் பணி நிறைவுற்ற நிலையில் கூட்ஸ் ரயில் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிலையில் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
rn
rnபுராதன சிறப்பு மிக்க மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் விரும்புவார்கள். நான்கு நாட்கள் தடைக்குப் பின்னர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Loksabha Results

PartyLWT
BJP+43312355
CONG+127688
OTH554499

Arunachal Pradesh

PartyLWT
BJP91928
CONG033
OTH3912

Sikkim

PartyLWT
SKM21315
SDF4812
OTH000

Odisha

PartyLWT
BJD1132115
BJP21021
OTH10010

Andhra Pradesh

PartyLWT
YSRCP16134150
TDP61824
OTH011

-
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more