By : Oneindia Tamil Video Team
Published : April 26, 2017, 04:13
00:31
ஊட்டி மலை இரயில் பாதிவழியில் நிறுத்தம், சுற்றுலாபயணிகள் அவதி-வீடியோ
கோடைகாலத்தில் ஊட்டிக்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர்
வருவது வழக்கம் அவர்கள் மலை இரயிலில் பயணம் செய்யும்
போது அது பழுதாகி பத்தி வழியில் அடிக்கடி நிற்பதால் பயணிகள்
பதிக்குள்ளாகினர்.