By: Oneindia Tamil Video Team
Published : August 21, 2017, 10:58

துணை முதல்வராகும் ஓபிஸ்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இன்று அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் நேரில், சந்திக்கிறார்கள். இதனையடுத்து இரண்டு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா