By: Oneindia Tamil Video Team
Published : January 10, 2018, 03:14

சட்டசபையில் தினகரனுக்கு ஓ.பி.எஸ்.க்கும் இடையில் நடந்த சூடான விவாதம் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் இன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் தங்கமணியும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக வாதத்தில் குதித்ததால் சிறிது நேரம் அவையில் அனல் பறந்தது. சுயேச்சை எம்எல்ஏவாக தினகரன் பதவியேற்று சட்டசபையில் காலடி எடுத்து வைத்தது முதலே, ஆளும் அதிமுகவுடன் அவர் மோதலை கடைபிடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்தே எழுந்தது.

அமைச்சர் தங்கமணி, பாஜக தலைமையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், குருமூர்த்தியை அடிக்கடி சந்தித்தது அவர்தான் என்றும், தினகரன் சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா