By: Oneindia Tamil Video Team
Published : January 08, 2018, 06:11

அமைச்சர்களுடன் அமர்ந்த ஒபிஎஸ்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

முதலமைச்சர் பதவியில் இருந்த போது தனித்தன்மையுடன் அமர்ந்த பன்னீர்செல்வம் பதவி பறிபோய் துணை முதலமைச்சரானதால் பின் வரிசையில் அமைச்சர்களுடன் அமரும் நிலை ஏற்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்



தமிழக சட்டபேரவை கூட்ட தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் இருக்கையில் அமர துணை முதலமைச்சர் பன்னீர்செல்வதிற்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது .

வயதில் மூத்தவரும் அதிமுகவில் நீண்ட வருடமாக ஆளுமை செலுத்தியவரும் .மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே முதல்வராக அமரவைத்து ஆழகு பார்த்த பன்னீர்செல்வத்திற்கு பின் வரிசையில் அமைச்சர்களுடம் அமைச்சராக அமரவைத்தது மனதளவில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாம் . ஏற்கனவே கட்சியில் மன ஒற்றுமை இல்லை என்றும் .தொடர்ந்து அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்சிகளும் பன்னீர்செல்வம் ஒதுக்கபடுவதாக அவரது ஆதரவாளர்கள் குமுறிவருகின்றனர் .

Des : His supporters are distressed by the fact that the chief minister is in the post with the specially seated Panneerselvam who is the deputy chief minister of the post.





Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா