By : Oneindia Tamil Video Team
Published : April 10, 2018, 04:56

15வது நிதிக்குழு பரிந்துரையால் பாதிப்பு..தமிழகம் புறக்கணிப்பு-வீடியோ


கேரளாவில் தென்மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு இன்று நடக்கிறது. தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதில் பங்கேற்கவில்லை. 15வது நிதிக் குழு பரிந்துரைபடி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வட மாநிலங்கள் இதனால் அதிக பலனையும், தென் மாநிலங்கள் வருவாய் இழப்பையும் சந்திக்கும்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா