By : Oneindia Tamil Video Team
Published : August 08, 2017, 01:44

ஓபிஸ் அணியினர் ஆர்ப்பாட்ட தேதி மாற்றம்-வீடியோ

தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஸ் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். ஆனால் குடியரசு தின விழாவால் அந்த தேதி மாற்றப்பட்டு வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா