By : Oneindia Tamil Video Team
Published : September 04, 2017, 11:17

கடவுளுக்கு ஊமத்தம் பூ பூஜை செய்யக்கூடாது-ஓபிஎஸ்-வீடியோ

கடவுளுக்கு பூஜை செய்ய சாமந்திப்பூ, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் இருக்கலாம். ஆனால் ஊமத்தம் பூ மட்டும் இருக்கவே கூடாது என்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சாடினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா