By: Oneindia Tamil Video Team
Published : August 30, 2017, 01:34

ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் மூன்று மாதம் சிறை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1 முதல் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது மேலும் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் மூன்று மாதம் சிறை என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா