• search
By : Oneindia Video Tamil Team
Published : July 11, 2018, 07:01
Duration : 02:52

ஜிக்னேஷ் மேவானியாக உருவெடுக்கிறாரா பா.ரஞ்சித்?- வீடியோ

இயக்குநர் பா.ரஞ்சித் ராகுல் காந்தியை சந்தித்து பேரறிவாளன் விவகாரம் பற்றி பேசியிருப்பதன்

மூலம் தன்னை தலித் அரசியலிலிருந்து மைய நீரோட்ட அரசியலுக்கு நகர்த்திக்கொண்டுள்ளாரா

என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா துறையில் இதுவரை இல்லாத அளவில் தனித்துவமான அரசியல் குரலாக எழுந்து

வந்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். தலித் அரசியலை தனது திரைப்படங்களின் மூலம் பேசி

கவனத்தைப் பெற்றவர்.

தனது முதல் படமான அட்டக்கத்தியில் மென்மையாக தலித் பின்னணியில் கதையைச் சொன்ன

இயக்குநர் பா.ரஞ்சித், மெட்ராஸ் படத்தில் வட சென்னை நகர தலித்துகளின் கதையை அழுத்தமாகச்

சொல்லி கவனம் பெற்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா