• search
By : Oneindia Video Tamil Team
Published : February 27, 2019, 12:53
Duration : 01:32

இந்தியா எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம்... விரட்டியடித்தது இந்தியா- வீடியோ



பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து இன்று தாக்குதல் நடத்தி இருக்கிறது. நேற்றுதான் பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா