• search
By : Oneindia Video Tamil Team
Published : February 26, 2019, 10:25
Duration : 01:31

எங்கள் எல்லைக்குள் இந்திய போர் விமானம் வந்தது- பாகிஸ்தான் ராணுவம் புகார்-வீடியோ

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய



தாக்குதலில் இருந்தே இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடும் போர்



பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு



வருவதால் கடுமையான போர் பதற்றம் நிலவிக் கொண்டு இருக்கிறது.



புல்வாமாவில் நடந்த தாக்குதலில் மொத்தம் 41 இந்திய சிஆர்பிஎப்



வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் எல்லையில் மிக கடுமையான



பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் புதிய திருப்பமாக



பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது.



இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி வந்ததாக



பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவ புகார் அளித்து



உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா