By : Oneindia Tamil Video Team
Published : June 12, 2017, 12:10

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தானுக்கு உண்டு - ஹபீஸ்

பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு, ஆனால் அதை களத்தில் நிருபிக்க வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா