• search
By : Oneindia Video Tamil Team
Published : October 22, 2018, 12:50
Duration : 01:31

பும்ராவின் பந்துவீச்சை பின்பற்றும் 5 வயது பாகிஸ்தான் சிறுவன்-வீடியோ





இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பந்துவீச்சாளராக மாறி இருக்கும் பும்ராவின் பந்துவீச்சு முறை தனித்துவமானது. அவரது பந்துவீச்சு முறையால் ஈர்க்கப்பட்ட 5 வயது பாகிஸ்தான் சிறுவன், அவரைப் போலவே ஓடி வந்து பந்து வீசும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா