• search
By : Oneindia Video Tamil Team
Published : February 18, 2019, 02:11
Duration : 01:48

புல்வாமா தாக்குதலுக்கு திமிராக பதில் சொன்ன பாகிஸ்தான்- வீடியோ

புல்வாமா தாக்குதலில் இந்தியா தேவையில்லாமல் பழி போடுகிறது, இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்து இருக்கிறது. இந்தியாதான் இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்று இந்தியா மீது பாகிஸ்தான் பழியை சுமத்தி இருக்கிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா