• search
By : Oneindia Video Tamil Team
Published : June 27, 2019, 09:42
Duration : 02:27

உலக கோப்பையில் முதல் தோல்வி.. பாகிஸ்தானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து-வீடியோ

2019 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வலம் வந்த நியூசிலாந்து அணி தன் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா