• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 04:44
Duration : 01:37

பெண் பக்தர்கள் வாகனங்கள் மீது கல்வீச்சு..சபரிமலை அருகே பெரும் பதற்றம்- வீடியோ



சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது. இதன் காரணமாக சபரிமலை அருகேயுள்ள நிலக்கல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. குறைந்த வயது பெண்கள் வரும் வாகனங்களை பக்தர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய நிலையில், போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட கார் கிரேன் கொண்டு அகற்றப்பட்டது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா