By: Oneindia Tamil Video Team
Published : June 30, 2017, 11:06

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீவிபத்து-வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த புதுச்சேரி-காட்பாடி பயணிகள் ரயிலில்

திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு

தகவல் கொடுத்ததும் தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை

அணைத்தனர்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா