By : Oneindia Tamil Video Team
Published : July 24, 2017, 05:32

சாலையின் நடுவே சுற்றி திரியும் மனநோயாளிகள்-வீடியோ

கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சில மனநோயாளிகள் சாலையின் நடுவே நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா