By: Oneindia Tamil Video Team
Published : August 18, 2017, 12:52

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரிக்கை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா