• search
By : Oneindia Video Tamil Team
Published : January 13, 2018, 01:57
Duration : 01:01

வைரமுத்துவிற்கு தொடரும் எதிர்ப்பு-வீடியோ

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் நாச்சியர் பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகதில் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் நாளிதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது ஆண்டாள் நாச்சியார் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்துவின் பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மண்ணிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மற்றும் வேலூரில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்தும், கண்டன ஊர்வலமும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடத்தினர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Des : The protest was held in various districts of Tamil Nadu to protest against the idea of ​​poet Vairamuthu Andal Nachiyar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா