By : Oneindia Tamil Video Team
Published : April 03, 2017, 01:41

சஞ்சய் தத்தை எப்படி விடுதலை செய்தீர்கள்?பேரறிவாளன் கேள்வி -வீடியோ

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிவதற்கு

முன்னரே நடிகர் சஞ்சய் தத் எதன் அடிப்படையில்

விடுவிக்கப்பட்டார் என்று பேரறிவாளர் ஆர்டிஐ மூலம் கேள்வி

எழுப்பியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா