By: Oneindia Tamil Video Team
Published : July 18, 2017, 12:13

வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பாலன் என்பவரின் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் எரிந்து சேதமானது மேலும் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா