• search
By : Oneindia Video Tamil Team
Published : February 28, 2019, 02:12
Duration : 01:52

F16 Aircraft: வெளியானது இந்தியா சுட்டு வீழ்த்திய விமானத்தின் புகைப்படங்கள்



இந்திய ராணுவம் நேற்று எல்லையில் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தின் பாகங்கள் புகைப்படங்களாக தற்போது வெளியாகியுள்ளன. காஷ்மீரில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா