By: Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 01:04

காவலர்கள் உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறைக்கான காவலர் எழுத்துத்தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்வான உடல்தகுதி தேர்வு நாளை முதல் தொடங்கவுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா