• search
By : Oneindia Video Tamil Team
Published : July 19, 2018, 04:32
Duration : 01:31

பறக்கும் போதே திடீரென விமானம் தீ பிடித்ததால் பயணிகள் பதற்றம்-வீடியோ

தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன்

இறக்கைகள் தீ பிடித்துள்ளது. இதன் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

கடந்த வாரம் அந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம்

புறப்பட்டு உள்ளது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு

இருக்கிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா